ஒக்கலிக்கவுண்டர் ஜாதி தமிழ்நாடு, கர்நாடகா, மற்றும் ஆந்திரா மாநிலங்களில் வசிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க சமூகம் ஆகும். கர்நாடகாவில் வாழும் [சுமார் 5கோடி மக்கள் தொகையில் 15% ஒக்கலிகர்] இரண்டாவது பெரிய சமுதாயம் ஆகும்.தமிழ்நாட்டில் தேனி, மதுரை, திண்டுக்கல், கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க அளவில் வசிக்கும் சமூகத்தினர்,
ஒக்கலிக் கவுண்டர்,ஒக்கலிகர்,வொக்கலிகர்,கவுடர்என்றும் அழைக்கப்படுகின்றனர்.
'ஒக்கலிகர்' என்றால் 'குடியானவன்' என்று பொருள்.இவர்கள் ஆரியர் அல்லாத திராவிடர் இனத்தை சேர்ந்தவர்களாவர்.விவசாயத்தைக் குலத்தொழிலாக கொண்ட இவர்கள் கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு இடம் பெயர்ந்து வந்தவர்கள் என்று சொன்னாலும் உண்மையில் இவர்கள் மேற்குத்தொடர்ச்சி மலையை பகுதியை ஒட்டி வாழ்பவர்கள்.மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது மாட்டிக்கொண்டவர்கள்.நீலகிரி மலையில் வாழும் 'படுகர்' இனத்தவரும் ஒக்கலிகர் ஜாதியின் ஒரு பிரிவுதான்.
கர்நாடகாவில் கவுடர் என்ற பெயரை குரும்பர்,லிங்காயத்,இடிகா,திகால,உப்பாரா,போன்ற ஜாதியினரும் பயன் படுத்துகின்றனர்.ஆனாலும் கவுடர் என்பது பொதுவாக ஒக்கலிகர் ஜாதியினரையே குறிக்கும்.
முதலாம் கெம்பேகவுடர் மற்றும் இரண்டாம் கெம்பேகவுடர் [பெங்களுருவை நிறுவியவர்] கர்நாடகாவை ஆண்டுள்ளனர்.
* இவர்கள் சமூகத்தில், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் திருமணத்தில் பெண்களுக்கு தாலி அணியும் வழக்கம் இல்லை. ஆனால் கோவை, ஈரோடு மாவட்டங்களில் தாலி அணிகிறார்கள்.
* "ஊர்கவுண்டர் நல்லா இருந்தா ஊரு நல்லா இருக்கும்" என்பது இவர்களின் நம்பிக்கை. ஊர் கவுண்டர், "நாட்டாமை" என அழைக்கப்படும் இவர்களின் தலைவர் இச்சமுதாயத்தின் அனைத்து விழாக்களின் போதும் முன் நிறுத்தப்படுவார். இச்சமூக மக்களின் பிரச்சனை, இச்சமூக மக்களுக்குள் பாகப்பிரிவினை என எந்த பிரச்சனையிலும் அந்தந்த ஊரிலுள்ள இச்சமூகத் தலைவர் யாரும் பாதிக்காதவாறு நடுநிலையான தீர்ப்பு வழங்குவார். இவரின் தீர்ப்புக்கு இச்சமூகத்தினர் கட்டுப்படுகின்றனர்.
ஒக்கலிகர் ஜாதிக்குள் 102 உட்பிரிவுகள் உள்ளன. அவற்றில் சில:
* மொரசு ஒக்கலிகர்
* குஞ்சுடிக ஒக்கலிகர்
* ரோதாகாரு ஒக்கலிகர்
* ஹலிகார் ஒக்கலிகர்
* ரெட்டி ஒக்கலிகர் [ஆந்திரா]
* குடி ஒக்கலிகர்
* க்ராமா ஒக்கலிகர்
* சோழ ஒக்கலிகர்
* கீரைகார ஒக்கலிகர்
* தரப்பாடி ஒக்கலிகர்
* காப்பு ஒக்கலிகர்
* நம்தாரி ஒக்கலிகர்
* முசுக்கு ஒக்கலிகர்
* நொனப ஒக்கலிகர்
* கோட்டே ஒக்கலிகர்
* ஹலாக்கி ஒக்கலிகர்
* உப்பில கொலகா ஒக்கலிகர்
* தாச ஒக்கலிகர்
* ஹொசதேவரு ஒக்கலிகர்
* ஜொகி ஒக்கலிகர்
* செட்டி ஒக்கலிகர்
* கொடவா ஒக்கலிகர்
* கங்கட்கர்/கங்கடிகர் (கங்க சத்ரியா) ஒக்கலிகர்.
சில மாநிலங்களில் பண்ட்ஸ், ரெட்டி, பட்டேல்,ஜாட்டுஎன அழைக்கப்படுகிறார்கள்.
முக்கியப் பிரமுகர்
* நீதியரசர் முருகேசன், உயர்நீதிமன்ற நீதிபதி
* டாக்டர் சிவசாமி கவுண்டர்,MBBS,[தலைவர்,தமிழக விவசாயிகள் சங்கம்]
* ஓ ஆறுமுகசாமி கவுண்டர்,தொழில்அதிபர்
* R.வெள்ளிங்கிரி, [DSP ஓய்வு]
அரசியல் பங்களிப்பு
* தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த மறைந்த என்.நடராஜன் என்பவர் பெரியகுளம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார்.
* தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த ஆர்.டி.கோபால் என்பவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார்.
* தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த என்.ராமகிருஷ்ணன் (மறைந்த என்.நடராஜன் சகோதரர்) கம்பம் சட்டமன்ற உறுப்பி்னராக இருந்து வருகிறார்.
* கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த டி.டி.எஸ் திப்பையா அவர்கள் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார்.
* கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த எம் சின்னராஜ் அவர்கள் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார்.
* கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ஏ.கே செல்வராஜ் அவர்கள் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார்.
* கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தஓ.கே.சின்ராஜ் அவர்கள் தற்போது மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினராக இருந்துவருகிறார்.
திரைப்படத் துறை பங்களிப்பு
தமிழ்த் திரைப்படங்களிலும் இச்சமூகத்தைச் சேர்ந்த சிலர் சிறப்பான பங்களிப்பு செய்துள்ளனர். அவர்களில் சிலர்;
* திரைப்பட இயக்குனர் ஆர். வி. உதயக்குமார்
* திரைப்பட தயாரிப்பு நிர்வாகி மற்றும் தயாரிப்பாளர் மல்லியம்பட்டி S மாதவன்
* திரைப்பட நடிகர் பீலிசிவம்
* திரைப்பட நடிகர் வெள்ளை சுப்பையா
ஒக்கலிகர் கல்வி நிறுவனங்கள்
ஒக்கலிகர் சமுதாயத்தின் / சமுதாயத்தைச் சேர்ந்தவரின் நிர்வாகத்திலுள்ள சில கல்வி நிறுவனங்கள்.
* ஆதி சுஞ்சனகிரி மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கம்பம்
* என்.எஸ்.கே.பொன்னையா கவுடர் மேல்நிலைப்பள்ளி, கூடலூர்.
* நஞ்சையன் லிங்கம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி, மேட்டுப்பாளையம்
* ஆதித்யா பொறியியற் கல்லூரி, கோயமுத்தூர்
* ஸ்ரீ விஜயலட்சுமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சிறுமுகை
* தி.துரைசாமி கவுண்டர் மேல்நிலைப்பள்ளி,சீளியூர்,கோவை மாவட்டம்
* தாசப்ப கவுண்டர் மாணவர்கள் தர்ம விடுதி, கோபி்செட்டிபாளையம்
வியாழன், 8 ஏப்ரல், 2010
செவ்வாய், 2 பிப்ரவரி, 2010
இலவச கண் மருத்துவ முகாம்
நன்றி தினமணி
கம்பம்.நவ,20: தேனி மாவட்டம், கம்பத்தில் மதுரை வாசன் கண் மருத்துவமனையும் , கம்பம் ஒக்கலிகர் காப்பு இளைஞர் பேரவையும் இணைந்து இலவச கண் மருத்துவ முகாமை நடத்தின. முகாமை கம்பம் சட்டப் பேரவை உறுப்பினர் என் ராமகிருஸ்ணன் துவக்கி வைத்தார். ஒக்கலிகர் இளைஞர் பேரவையின் துணைத் தலைவர் கண்ணா, முருகன் செயலாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வாசன் கண் மருத்துவமனை மருத்துவர் கணபதிராஜ் தலைமையிலான மருத்துவர்கள் கண் பரிசோதனை செய்தனர். 200-க்கும் மேற்பட்டோருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. 50 பேருக்கு அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

புதன், 27 ஜனவரி, 2010
ஓகனேக்கல்
ஓகனேக்கல் பிரச்சனையில் தமிழகத்தின் பக்கம்தான் நியாயம் உள்ளது. இந்தத் திட்டத்தை கர்நாடகம் எதிர்ப்பதில் எந்தவித நியாயமும் இல்லை என்று முன்னாள் கர்நாடக அமைச்சர் நஞ்சே கெளடா கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில், நஞ்சே கெளடா கூறுகையில், உண்மை என்னவென்றால் போராட்டம் நடத்துபவர்களுக்கு இந்தத் திட்டம் குறித்துத் தெரியவில்லை.
இரண்டு மாநிலங்களுக்கு இடையேயோ அல்லது இரு நாடுகளுக்கு இடையேயோ ஒரு ஆறு ஓடினால், அதன் நடுவில் ஒரு கோட்டைப் போட்டு எல்லை பிரிப்பது என்பது சர்வதேச அளவில் உள்ள நடைமுறை.
அதுமட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள இன்னொரு நடைமுறை, ஆற்று நீரைப் பயன்படுத்தும்போது முதலில் முக்கியத்துவம் கொடுப்பது குடிநீருக்குத்தான். அடுத்து நீர்ப்பாசனத்திற்கும், பிறகு மின் உற்பத்திக்கும், போக்குவரத்துக்கும் பயன்படுத்துவார்கள்.
ஓகனேக்கல் திட்டம் முழுக்க முழுக்க குடிநீருக்கான திட்டம். மேலும், அந்தத் திட்டத்தை தமிழகத்திற்குட்பட்ட பகுதியில்தான் செயல்படுத்தப் போகிறார்கள். எனவே கர்நாடகத்தால் அதை எதிர்க்க முடியாது. எதிர்ப்பதற்கு எந்தவித முகாந்திரமும் இல்லை.
ஓகனேக்கல் முன்பு கோவை மாவட்டத்தில் இருந்தது. 1956ம் ஆண்டு கொள்ளேகால் கர்நாடகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் கொள்ளேகாலுக்கும், ஓகனேக்கலுக்கும் இடையே ஓடும் காவிரி ஆறுதான் இரு மாநிலங்களுக்கும் எல்லைக் கோடாக நிர்ணயிக்கப்பட்டது.
1998ம் ஆண்டு வழங்கப்பட்ட அனுமதி குடிநீருக்காகத்தானே தவிர, மின்சாரத்திற்கான திட்டத்திற்கு அல்ல. எனவே தமிழகம் மின்சாரம் தயாரிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட முடியாது. அப்படி அவர்கள் மின்சாரம் தொடர்பான அணை கட்ட நினைத்தால் அதுகுறித்து கர்நாடகத்திடம் அறிக்கை தர வேண்டும். அப்படி இதுவரை எந்த அறிக்கையும், கடிதமும் கர்நாடகத்திற்கு வரவில்லை. எனவே அது குறித்த திட்டம் அவர்களிடம் இல்லை என்றே அர்த்தம்.
ஒருவேளை சொல்லாமல் கொள்ளாமல் தமிழகம் மின்சாரம் தொடர்பான பணிகளை மேற்கொண்டால் அதுகுறித்து சுப்ரீம் கோர்ட் செல்லலாம்.
உணர்ச்சிப்பூர்வமாக போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கோஷம் போடுகிறார்கள். இப்போது உள்ள பிரச்சினை தண்ணீர்ப் பங்கீடு தொடர்பானதே அல்ல. இது முழுக்க முழுக்க தமிழகம் தொடர்பான ஒரு விவகாரம். இதில் கர்நாடகத்திற்கு எந்த சம்பந்தமும் இல்ைல என்பதை உண்மை.
உண்மையில், ஓகனேக்கல் பகுதியில் உள்ள 700 ஏக்கர் பரப்பளவிலான ஒரு தீவு குறித்துத்தான் இரு மாநிலங்களுக்கும் இடையே பிரச்சினை உள்ளது. ஆனால் அதுகுறித்து யாரும் பேச மாட்டேன் என்கிறார்கள். அது ஏன் என்று புரியவில்லை.
இந்தத் திட்டத்தை தமிழக அரசு ஒத்திவைத்தது தேவையற்றது. பத்து வருடங்களாக கிடப்பில் போட்டிருந்தவர்கள், ஒரு மாதம் காத்திருந்து என்ன செய்து விடப் போகிறார்கள். உடனடியாக இந்தத் திட்டத்தை நிறைவேற்றி, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட மக்களுக்கு குடிநீர் வசதி கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக கர்நாடக ஆளுநரை அழைத்து, இந்தத் திட்டம் குறித்த உண்மையை கர்நாடக மக்களுக்கு விளக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும். அப்போதுதான் கர்நாடக மக்களுக்கு உண்மை என்ன என்பது தெரிய வரும்.
தவறாக வழிநடத்துபவர்களால் தவறான வழிக்கு யாரும் போய் விடக் கூடாது. வன்முறையில் இறங்காதீர்கள். அனைவரும் சகோதரர்கள். சகோதரர்கள் போல நடந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் நஞ்சே கெளடா.

பாமக கொடிபட்டொளி வீசிப் பறக்கிறது
நன்றி Oneindia Mobile தென் மாவட்டங்களில் காலூன்ற பல்வேறு பிரயத்தனங்களை ராமதாஸ் செய்து வருகிறார். ஆனால் திருச்சியைத் தாண்டி உள்ளமாவட்டங்களில் பாமகவுக்கென்று பெரிய சக்தி ஏதும் இதுவரைஉருவாகவில்லை. தென் மாவட்டங்களில் வன்னியர்கள்(வன்னியக் கவுண்டர்கள் என்றும் அழைக்கப்படுவது உண்டு) எண்ணிக்கை மிக மிக சொற்பமாக இருப்பதே இதற்குக் காரணம்.
இந் நிலையில் தென் மாவட்டங்களில் உள்ள ஒக்கலிக் கவுண்டர் இன மக்களை பாமக பக்கம் இழுக்க ராமதாஸ் தீவிர முயற்சிகள்மேற்கொண்டுள்ளார். ஒக்கலிக் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மதுரை, தேனி மாவட்டங்களில் கணிசமாகஉள்ளனர்.
இவர்களை சந்தித்து வரும் பாமக பிரமுகர்கள் நீங்களும் வன்னியக் கவுண்டர்கள் தான், நம் இருவருக்கும் மொழி தான் வேறு, ஆனால் இருவருமே கவுண்டர்கள் தான். எனவே பாமகவுக்கு வரும் சட்டசபைத் தேர்தலில் வாக்களியுங்கள்.
உங்களது சமூகத்தையும் மேலே தூக்கி விடுகிறோம். பல்வேறு பலன்களும் கிடைக்கும் என்று கூறி வருகிறார்கள். பாமகவினரின்இந்த முயற்சிக்கு ஓரளவு பலனும் கிடைத்துள்ளதாம்.
தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக, கம்பம், உத்தமபாளையம், சுருளி உள்ளிட்ட இடங்களில் பாமக கொடிபட்டொளி வீசிப் பறந்து வருவதைப் பார்க்க முடிகிறது. இதை கருத்தில் வைத்துத் தான் தென் மாவட்டங்களிலும்போட்டியிடுவோம் என ராமதாஸ் கூறத் தொடங்கியுள்ளார்.
Oneindia Mobile

உண்ணாவிரதம்
Oneindia Mobile
சுதந்திர போராட்ட தியாகிகள் உண்ணாவிரதம்
வியாழக்கிழமை, செப்டம்பர் 10, 2009, 17:41 [IST]
சென்னை: சென்னையில் மத்திய அரசுக்கு நிகராக தமிழக அரசும் தங்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என கோரி சுதந்திர போராட்ட தியாகிகள் வரும் 18ம் தேதி உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
இந்திய சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் வாரிசுகள் நலவாழ்வு இயக்கம் மற்றும் வாரிசுகள் சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை குழுவினர் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வரும் 18ம் தேதி சென்னையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்த இருக்கின்றனர்.
சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே நடைபெறவிருக்கும் உண்ணாவிரத போராட்டத்திற்கு சுதந்திர போராட்ட தியாகிகள் வாரிசுகள் நலவாழ்வு இயக்க மாநில தலைவர் என்.துரை தலைமை வகிக்கிறார்.
தியாகிகள் நல சங்க தஞ்சாவூர் மாவட்ட தலைவர் வலம்புரித்தேவர், சென்னை மாவட்ட தலைவர் ஆண்டியப்பன், தூத்துக்குடி மாவட்ட தலைவர் பொன்னையா பிள்ளை, நெல்லை மாவட்ட தலைவர் சாவடி சொக்கலிங்கம், சென்னை மாவட்ட பொது செயலாளர் குருமூர்த்தி, தேனீ மாவட்டம் கதிரய கவுடர் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
ஈமசடங்கு தொகையை உயர்த்த வேண்டும்...
அனைத்து தியாகிகளுக்கும் மத்திய அரசு வழங்கும் ஓய்வூதியத்தை போல் தமிழக அரசும் வழங்கிட கோரியும், மத்திய அரசு பென்சன் வாங்கும் தியாகிகள் இறந்தால் அதே ஓய்வூதியத்தை அவர்களது மனைவிமார்களுக்கு வழங்குவது போல் தமிழக அரசும் வழங்கிடவும், ஈமசடங்கு தொகை ரூ. 2 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கிட வேண்டும்.
தியாகிகளின் வயது, முதுமை கருதி அவசர கால மருத்துவ சிகிச்சைக்காக தனியார் ம்ருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டால் முழு மருத்துவ செலவையும், மத்திய-மாநில அரசுகள் ஏற்கவும் தியாகிகள் அவரது வாரிசுகளின் நலன் கருதி காமராசர் மத்திய அரசு இசைவுடன் இட்ட மாநில அரசாணை 1430ஐ உடனே நடைமுறைப்படுத்த வேண்டும்.
வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை...
முன்னாள் படைவீரர்கள் குடும்பத்திற்கு கல்வி உதவித் தொகை வழங்கிட வருமான வரம்பிலிருந்து விலக்களி்த்திருப்பது போல் தியாகிகளுக்கு விலக்கு அளிக்க கோரியும், தியாகிகளின் வாரிசுகளுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கிட வேண்டும்.
தியாகிகளின் வாரிசுகளுக்கு தொழில்நுட்ப மற்றும் மருத்துவ கல்லூரிகளில் இடஓதுக்கீடு வழங்கிடவும், தியாகிகள் குடும்ப நல வாரியம் அமைக்கவும், வீட்டு மனை பட்டா, இரண்டு ஏக்கல் நிலம், அரசு மருத்துவமனைகளில் முன்னுரிமை வழங்கிட வேண்டும்.
சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளை அரசு விழாவாகவும், விடுமுறை நாளாகவும் அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடக்கவிருக்கிறது.
இதை சென்னை தியாகிகள் வாரிசுகள் சங்க துணை தலைவர் சந்திரன் துவங்கி வைத்து பேசுகிறார்.
தியாகிகள் வாரிசுகள் சங்க மாநில தலைவர் தவசிமுத்து, வாரிசுகள் நலவாழ்வு இயக்க மாநில பொது செயலாளர் ஜெயசீலன், தமிழ்நாடு காமராசர் பாசறை தலைவர் அய்யப்பன், ஆகியோர் கோரிக்கை விளக்க உறையாற்றுகின்றனர். கூட்டு நடவடிக்கை குழுவை சேர்ந்த ஏராளமானோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
தேசிய மனித உரிமை, நுகர்வோர் உரிமை பாதுகாப்பு இயக்க தேசிய பொது செயலாளர் சுந்தரேசன் உண்ணாவிரதத்தை முடித்து வைக்கிறார். தியாகிகள் வாரிசுகள் நலவாழ்வு இயக்க மாநில செயலாளர் கதிரேசன் நன்றி தெரிவிக்கிறார்.
Click Here for Beautiful Skin!
Click Here for Beautiful Skin! »Home »News »Entertainment »Currency »Free Classifieds »Cricket »TV Schedules »In Theatres »Weather »Languages »Horoscope
© Greynium Information Technologies Pvt. Ltd.

ஞாயிறு, 17 ஜனவரி, 2010
இலக்கியம்
திரு.சு வேணுகோபால் . முக்கியமான இளம் தமிழ் எழுத்தாளர். இவரின் நுண்வெளி கிரணங்கள் எனும் நாவல், மதுரை ஒக்கலிக் கவுண்டர்களின் வாழ்க்கைப் பதிவு.அருமையான நாவல். பூமிக்குள் ஓடுகிறது நதி . கூந்தப்பனை முதலிய சிறுகதை தொகுப்புகள் தமிழினி வெளியீடக வந்துள்ளன. மூன்றுதலைமுறை வரலாற்றை சொல்லும் பெரும் நாவல் ஒன்றின் பணியில் இருக்கிறார். மதுரை அமெரிக்கன் கல்லூரி ஆசிரியர் .
செவ்வாய், 12 ஜனவரி, 2010
பயணம்
சென்னையில் உள்ள தமிழ்நாடு கல்விகாப்பு அறக்கட்டளையின் தங்கும்விடுதி
1.12.2008 முதல் தற்போதைய முகவரி 16/1.வித்யோதையா முதல் குறுக்குத்தெரு, அபிபுல்லா சாலை, தி.நகர்.முகவரியிலிருந்து சென்னை. கோடம்பாக்கம் கணபதி
அரசு உயர்நிலைப்பள்ளிக்கு அருகில் உள்ள புதுத்தெரு கதவு எண் 10/20 என்ற முகவரிக்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளது.பேருந்து நிறுத்தம் கணபதி அரசு உயர்நிலைப்பள்ளி,கோடம்பாக்கம் நெடுஞ்சாலை.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்தும்,கோயமேடு புறநகர் பேருந்து [CMBT] நிலையத்திலிருந்து நேரடி பேருந்துகள் செல்கின்றன. இந்த தங்கும் விடுதியை சென்னைக்கு அவசர வேலையாக வரும் நமது சமுதாய மக்கள் பயன்படுத்திக் கொள்ளவும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)